Breaking News

வதந்திகள் தவிடு பொடியாகட்டும் - சினேகாவை புகழும் பிரசன்னா

நடிகை சினேகாவும் பிரசன்னாவும் காதலித்து, கடந்த 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் தங்களது 11-வது திருமண நாளை, நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக பிரசன்னா, தனது இன்ஸ்டாவில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments