வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’-க்கு தயாரான சூரி - வீடியோ

‘குமரேசன் ரெடி’ என கூறி நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments