Breaking News

“வலியை ஒரு புல்லாங்குழல் இசைபோல  உணர்த்திவிட்டார் மாரி” - ஆர்.கே.செல்வமணி புகழாரம்

சென்னை: ‘மாமன்னன்’ படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கங்களுக்கும் நேற்று (ஜூலை 14) ‘மாமன்னன்’ சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் லிங்குசாமி, எழில், உள்ளிட்ட பலரும் படத்தை பார்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments