Breaking News

“அந்த பாவிமக விட்டுட்டு போனதாலதான் இங்க நிற்கிறேன்” - மேடையில் கண்கலங்கிய சிவகுமார்

சென்னை: குடும்ப வறுமை காரணமாக தன் அம்மா அரளிவிதையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே தன் கதை முடிந்திருக்கும் என்று பேசிய நடிகர் சிவகுமார் மேடையில் கண்கலங்கி அழுதார்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments