கவனம் பெறும் கமல் கெட்டப்; அதிரடி அமிதாப் பச்சன் - ‘கல்கி 2898 ஏடி’ ரிலீஸ் ட்ரெய்லர் எப்படி?

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அடையாளமே தெரியாத கமலின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிலீஸ் ட்ரெய்லர் எப்படி?: பிரமாண்டங்களுக்கு எந்த குறைவும் இல்லாமல், கோட்டைகள், கட்டிடங்கள், பறக்கும் வாகனங்கள், வித்தியாசமான உடைகள் என மேக்கிங் மிரட்டுகிறது. அமிதாப் பச்சன் - பிரபாஸ் இடையிலான சண்டை திரையரங்க ஆர்பரிப்புக்கு உத்தரவாதம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments