கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?

கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
மம்மூட்டி படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார் கவுதம் மேனன். இக்கதையில் கார்த்தியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான கதையை ஜெயமோகனுடன் இணைந்து எழுதி வருகிறார் கவுதம் மேனன். இதனை முடித்துவிட்டு கார்த்தியை சந்தித்து கூற இருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments