Breaking News

தென்னிந்திய தயாரிப்பாளர்களிடம் இருந்து பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் சன்னி தியோல் அறிவுரை

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். இவர் இப்​போது ‘ஜாட்’ என்ற இந்தி படத்​தில் நடித்​துள்​ளார். இதில் ரெஜினா காஸண்ட்​ரா, ரன்​தீப் ஹுடா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்​துள்​ளனர். இந்​தப் படத்​தைத் தெலுங்கு இயக்​குநர் கோபிசந்த் மலினேனி இயக்​கி​யுள்​ளார். ‘புஷ்​பா’​வைத் தயாரித்த தெலுங்கு திரைப்பட நிறு​வன​மான மைத்ரிமூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்​ளது.

ஏப்​.10-ம் தேதி வெளி​யாகும் இந்​தப் படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா மும்​பை​யில் நடந்​தது. இதில் நடிகர் சன்னி தியோல் பேசும்​போது தென்​னிந்​திய தயாரிப்​பாளர்​களைப் பாராட்​டி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments