Breaking News

ககதத கடடயககரயம வடடககரயம

‘லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்' ஆவணப்படம் மூலம் கவனம் பெற்றவர் மாலினி ஜீவரத்னம். அவர் ‘கிரவுட் ஃபண்டிங்' மூலமும் தனது வேட்டிக்காரி புரொடக்‌ஷன்ஸ் சார்பாகவும் ‘ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்' எனும் ஆவணப்படத்தை எடுத்துள்ளார். புனேவில் புகழ் பெற்ற நடனக் கலைஞராகவும் இயக்குநராகவும் உள்ள அமேயா என்பவரின் வாழ்வை பேசும் படம் இது. இவர் தனது வேட்டிக்காரி புரொடக்ஷன்ஸின் லோகோவாக ‘9' என்னும் எண்ணை அண்மையில் அறிமுகப்படுத்தினார்.

அதோடு, ‘டிக்கெட் 9' என்னும் தலைப்பில் மாற்றுப் பாலினத்தவர், பால்புதுமையரின் இசை, பாட்டு, நாடகம் என கலையின் எல்லா வடிவங்களும் அரங்கேறுவதற்கான மேடையாகவும் இது செயல்படும் என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments